அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகரில் குறைந்த கட்டணத்தில் வீட்டு மனை ! பெரம்பலூர் நகரில் குறைந்த கட்டணத்தில் வீட்டு மனை !

பெரம்பலூர் எளம்பலூர் சாலை ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி எதிரில் மிக குறைந்த செலவில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. வள்ளலார் கார்டன் DT...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர்,எறையூர்,கிருஷ்ணா புரம், லப்பைகுடிகாடு உள்படபுதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர்,எறையூர்,கிருஷ்ணா புரம், லப்பைகுடிகாடு உள்படபுதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, தழுதாழை ஆகிய 5 இடங்களில் மட்டுமே மழை அளவிடும் கருவிகள் அமைக...

மேலும் படிக்க »

 வி.களத்தூர் அருகே மயானத்திற்கு பாதை வசதியில்லை : இடுப்பளவு தண்ணீரில் சவத்தை எடுத்துச் சென்றனர்! வி.களத்தூர் அருகே மயானத்திற்கு பாதை வசதியில்லை : இடுப்பளவு தண்ணீரில் சவத்தை எடுத்துச் சென்றனர்!

பெரம்பலூர் மாவட்டம்  அயன் பேரையூரில் கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஆற்று தண்ணீரில் எடுத்துக் கொண்டு சென்ற பரிதாபநிலை ஏ...

மேலும் படிக்க »

'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிச.2 ந் தேதி மதுபானக் கடைகள் ~ பார்கள் மூட உத்தரவு! 'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிச.2 ந் தேதி மதுபானக் கடைகள் ~ பார்கள் மூட உத்தரவு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் : பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மா...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை : மக்கள் வீடுகளில் முடங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை : மக்கள் வீடுகளில் முடங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி பதிவான மழையளவு விவரம் (மி.மீ): பெரம்பலூர்-19, வேப்பந்தட்டை-15 மி.மீ, செட்டிகுளம் – 08, தழுதாழ...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன்? பொதுமக்கள் கேள்வி? பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன்? பொதுமக்கள் கேள்வி?

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ...

மேலும் படிக்க »

பாடாலூரில் தாலுக்கா மருத்துவமனை அமைக்க கோரி பெரம்பலூர் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் மனு! பாடாலூரில் தாலுக்கா மருத்துவமனை அமைக்க கோரி பெரம்பலூர் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் மனு!

பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று திரண்டு வந்து பெரம்பல...

மேலும் படிக்க »

வேப்பந்தட்டை அருகே திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து கொள்ளையனுக்கு தர்ம அடி, உதைமற்றொருவனுக்கு வலை! வேப்பந்தட்டை அருகே திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து கொள்ளையனுக்கு தர்ம அடி, உதைமற்றொருவனுக்கு வலை!

  பெரம் ப லூர்,ஜூலை23: பெரம்பலூர் அருகே அனுக்கூரில் நகை ப றிக்க வந் தக் கொள் ளை யனை மின் கம் பத் தில் கட்டி வைத்து பொது மக் கள...

மேலும் படிக்க »

பெரம்பலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி துரிதப்படுத்தப்படும்! பெரம்பலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி துரிதப்படுத்தப்படும்!

பெரம்பலூரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணி துரிதப்படுத்தப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி கூறினார். ஜூலை 22, 201...

மேலும் படிக்க »

பெரம்பலூரில் ஒரே வணிக வளாகத்தில் 3 வது முறை கொள்ளை!திருடர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கைது ஜோடிக்கப்பட்டதா? பெரம்பலூரில் ஒரே வணிக வளாகத்தில் 3 வது முறை கொள்ளை!திருடர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கைது ஜோடிக்கப்பட்டதா?

பெரம்பலூர்,ஜூலை22: பெரம்பலூரில் 4 கடைகளில் திருடு போன வணிக வளாகத்தில் 3வது முறையாக கொள்ளையடிக்கப்பட்டதால். போலீசாரால் ஏற்கனவே கைத...

மேலும் படிக்க »

பாடலூர் அருகே காரை கிராமத்தில் மக்களின் போராட்டத்தால் மருத்துவமனையை இடமாற்றும் முயற்சி கைவிடப்பட்டது பாடலூர் அருகே காரை கிராமத்தில் மக்களின் போராட்டத்தால் மருத்துவமனையை இடமாற்றும் முயற்சி கைவிடப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே செயல்படும் காரை வட்டார மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, கிராம மக்கள் நடத்தி...

மேலும் படிக்க »

காரையில் தரம் உயர்த்தப்பட்ட வட்டார அரசு மருத்துவமனையை பாடலூருக்கு இடமாற்றம் செய்ததால்  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை! காரையில் தரம் உயர்த்தப்பட்ட வட்டார அரசு மருத்துவமனையை பாடலூருக்கு இடமாற்றம் செய்ததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!

பெரம்பலூர், ஜூலை 20: தரம் உயர்த்தப்பட்ட காரை வட்டார அரசு மருத்துவ மனையை பாடாலூருக்கு இட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர...

மேலும் படிக்க »

வேப்பந்தட்டை அருகே 15 நாட்களாக குடிநீர் வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியல்! வி.களத்தூர்-வேப்பந்தட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு! வேப்பந்தட்டை அருகே 15 நாட்களாக குடிநீர் வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியல்! வி.களத்தூர்-வேப்பந்தட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

பெரம்பலூர்,ஜூலை 19: வேப்பந்தட்டை அருகே குடிநீர் வழங்கா ததை கண் டித்து சாலை மறி யல் போராட்டம் நடந் தது. பெரம்பலூர் மாவட்டம், ...

மேலும் படிக்க »

சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி!திட்ட மதிப்பீடு வழங்க உத்தரவு! சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி!திட்ட மதிப்பீடு வழங்க உத்தரவு!

பெரம்பலூர், ஜூலை 19: 50க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சால...

மேலும் படிக்க »

 தொழுதூர் அருகே இன்று அதிகாலையில் பயங்கார சாலை விபத்து! 2 பேர் பலி! 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!  15 பேர் பெரம்பலூர்  அரசு மருத்துவமணையில் அனுமதி. தொழுதூர் அருகே இன்று அதிகாலையில் பயங்கார சாலை விபத்து! 2 பேர் பலி! 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! 15 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் அனுமதி.

A#சாலைவிபத்து      இன்று15.07.2017 திட்டக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி. 15 பேர் படுகாயம் பெரம்பலூர் அரசு மருத...

மேலும் படிக்க »

பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கடைவீதியில் கேட்பாரற்று கிடக்கும் சோழர் கால கல்வெட்டு!துணி துவைக்க பயன்படுத்தும் அவலம்! பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கடைவீதியில் கேட்பாரற்று கிடக்கும் சோழர் கால கல்வெட்டு!துணி துவைக்க பயன்படுத்தும் அவலம்!

பெரம்பலூர்,ஜூலை 14: பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கடை வீதியில் கேட்பாரற்றுக் கிடக்கும் சோழர் காலக் கல்வெட்டு துணி துவைக்க பயன் படு...

மேலும் படிக்க »

மரங்கள் முளைத்ததால் ரஞ்சன்குடிகோட்டை சுவரில் விரிசல்!நடவடிக்கை எடுக்க கோரிக்கை! மரங்கள் முளைத்ததால் ரஞ்சன்குடிகோட்டை சுவரில் விரிசல்!நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பெரம்பலூர்,ஜூலை 14: ரஞ்சன் குடி கோட்டை சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெ...

மேலும் படிக்க »

பெரம்பலூர் அருகே வேப்பூர், கீழப்புலியூரில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்!போக்குவரத்து பாதிப்பு! பெரம்பலூர் அருகே வேப்பூர், கீழப்புலியூரில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்!போக்குவரத்து பாதிப்பு!

பெரம்பலூர்,ஜூலை 12: வேப்பூர், கீழப்புலியூரில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்....

மேலும் படிக்க »

 பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லீம் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை!   விண்ணப்பிக்க கலெக்டர் சாந்தா அழைப்பு! பெரம்பலூர் மாவட்டத்தில் முஸ்லீம் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க கலெக்டர் சாந்தா அழைப்பு!

பெரம்பலூர்,ஜூலை11: சிறுபான்மையினர் இன மாணவ,மாணவியர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறத்தகுதியுடையோர் விண்ண...

மேலும் படிக்க »

V.களத்தூர் அருகே பெண் சாவில் மர்மம்: கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் முற்றுகை! V.களத்தூர் அருகே பெண் சாவில் மர்மம்: கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் முற்றுகை!

பெரம்பலூர் மாவட்டம்  V.களத்தூர் அருகே பெண்  சாவில் மர்மம் உள்ளதால் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை...

மேலும் படிக்க »
 
Top
-