அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சியில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை  ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்! திருச்சியில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

திருச்சி,ஜூன்.28: திருச்சியில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை 9 நாட்கள் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இ...

மேலும் படிக்க »

தஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி! பெரம்பலூர் உள்பட 14 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு! தஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி! பெரம்பலூர் உள்பட 14 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு!

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகின்ற 02.08.2017 முதல் 10.08.2017 வரை நடைபெ...

மேலும் படிக்க »

சவூதி மருத்துவமனையில் பணியாற்ற 150 ஆண்/பெண் செவிலியர்கள் தேவை ! சவூதி மருத்துவமனையில் பணியாற்ற 150 ஆண்/பெண் செவிலியர்கள் தேவை !

: மே 16 சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹீமோடயாலிஸிஸ் பிரிவில் பணியாற்ற 150 ஆண் / பெண் செவிலியர்கள் தேவை. இதுகுறித்து வேலைவா...

மேலும் படிக்க »

துபாய் மற்றும் அமீரக(UAE) விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ! துபாய் மற்றும் அமீரக(UAE) விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் !

: ஏப்-29 அமீரகத்தின் விமான நிறுவனங்களான எதிஹாத், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபை ஆகியவை அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிய தேவையான வேலைவாய...

மேலும் படிக்க »

துபாயில் வேலை வாய்ப்பு. திருச்சி  மற்றும் சென்னையில் ஆட்கள் தேர்வு! துபாயில் வேலை வாய்ப்பு. திருச்சி மற்றும் சென்னையில் ஆட்கள் தேர்வு!

துபாயில் அல் பத்தாத் கம்பெனியில் கீழ் காணும் வேலைக்கு திருச்சியில் வரும் 29ம் தேதியும் சென்னையில் வரும் 30ம் தேதியும் ஆட்கள் தேர்வு நடைப்பெ...

மேலும் படிக்க »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பதிவு முகாம் திருச்சியில் 26ம் தேதி நடக்கிறது ! வெளிநாட்டு வேலை வாய்ப்பு பதிவு முகாம் திருச்சியில் 26ம் தேதி நடக்கிறது !

திருச்சி: வெளிநாடு வேலை வாய்ப்பை விரும்புவோருக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ...

மேலும் படிக்க »

சவுதி அரேபியாவில் செவிலியர் பணி, ஜனவரி முதல் வாரத்தில் நேர்முக தேர்வு : தமிழக அரசு தகவல்! சவுதி அரேபியாவில் செவிலியர் பணி, ஜனவரி முதல் வாரத்தில் நேர்முக தேர்வு : தமிழக அரசு தகவல்!

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  சவுதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ, மருத்துவம்...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பெரம்பலூர் மாவட்டத்தில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார...

மேலும் படிக்க »

 (U.A.E.) அமீரகத்துக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை! (U.A.E.) அமீரகத்துக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை!

Urgently Required skilled Manpower’s on large members to depute in Industrial Engineering Companies at UAE . Cold/Hot Insulation Technic...

மேலும் படிக்க »

B.S.N.L. மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி! B.S.N.L. மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி!

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்...

மேலும் படிக்க »

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சில வேலைவாய்ப்பு!வரும் 24,25 தேதியில் சென்னையில் ஆட்கள் தேர்வு! ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சில வேலைவாய்ப்பு!வரும் 24,25 தேதியில் சென்னையில் ஆட்கள் தேர்வு!

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மருத்துவ மனையில் கீழ்காணும் வேலை வாய்ப்பு!  வரும் செப் 24,25 தேதியில் சென்னையில்  நேரடியாக ஆட்கள் தேர்வு! ...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க செப்.5ம் தேதி கடைசி தேதி! பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க செப்.5ம் தேதி கடைசி தேதி!

பெரம் ப லூர், ஆக.27: பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்ப...

மேலும் படிக்க »

பெரம்பலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10–ந் தேதி நடைப்பெறுகிறது!!!! பெரம்பலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10–ந் தேதி நடைப்பெறுகிறது!!!!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அ...

மேலும் படிக்க »

சவூதி அரேபியாவில் 5ஸ்டார் ஹோட்டலில் வேலைவாய்ப்பு. வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையிலும், ஆக 4ம் தேதி திருச்சியிலும் ஆட்கள் தேர்வு! சவூதி அரேபியாவில் 5ஸ்டார் ஹோட்டலில் வேலைவாய்ப்பு. வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையிலும், ஆக 4ம் தேதி திருச்சியிலும் ஆட்கள் தேர்வு!

சவூதி அரேபியாவில் 5 ஸ்டார் ஹோட்டலில் கீழ் கானும் வேலைவாய்ப்புகள் உள்ளது.வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையிலும், ஆக 4ம் தேதி திருச்சியிலும் ஆட்க...

மேலும் படிக்க »

*Top Ten Job search websites in the UAE & Gulf*! *Top Ten Job search websites in the UAE & Gulf*!

தங்களுடைய CV யை சரியான Email id மற்றும் Mobile எண்களுடன் கீழ்க்கண்ட இணையதளங்களில் பதிவு செய்யவும். 1. http://www.bayt.com/en/uae/j...

மேலும் படிக்க »

வேலை தேடுவோருக்காக பிரத்யேக தேசிய வழிகாட்டி சேவை! வேலை தேடுவோருக்காக பிரத்யேக தேசிய வழிகாட்டி சேவை!

1.பட்ட படிப்பை முடித்தவர்கள் www.ncs.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு தங்களுக்கென தனி...

மேலும் படிக்க »

குவைத்தில் இஞ்சினியர் மற்றும் டிரைவர் வேலை வாய்ப்பு! குவைத்தில் இஞ்சினியர் மற்றும் டிரைவர் வேலை வாய்ப்பு!

பொறியாளர், ஓட்டுநர்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு திருநெல்வேலி மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தொலைத்தொ...

மேலும் படிக்க »

துபாயில் Light Vehicle லைசன்ஸ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு! வரும் 22ம் தேதி இண்டெர்வியூ! துபாயில் Light Vehicle லைசன்ஸ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு! வரும் 22ம் தேதி இண்டெர்வியூ!

We are looking for young, energetic, passionate Light Vehicle Drivers. Driver - Light Vehicle (Male) Eligibility: 2-3 years drivi...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் ஆவின் நிறுவனதில் வேலை வாய்ப்பு! பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் ஆவின் நிறுவனதில் வேலை வாய்ப்பு!

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் புதிதாக ஆவின் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. அதில் கீழ் கானும் பதவிக்கு வேலை வாய்ப்பு! ஆவின் நிறுவனத்தில் பல்...

மேலும் படிக்க »

தமிழ் நாடு முழுவதும் இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி! தமிழ் நாடு முழுவதும் இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி!

பெரம்பலூர்,ஜூன் 29: தமிழ் நாடு திறன் மேம் பாட் டுக் க ழ கம், சாலை போக் கு வ ரத்து நிறு வ னம் இணைந்து 100சத வீத மானி யத் தில்...

மேலும் படிக்க »
 
Top
-