அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகரில் குறைந்த கட்டணத்தில் வீட்டு மனை ! பெரம்பலூர் நகரில் குறைந்த கட்டணத்தில் வீட்டு மனை !

பெரம்பலூர் எளம்பலூர் சாலை ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி எதிரில் மிக குறைந்த செலவில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன. வள்ளலார் கார்டன் DT...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர்,எறையூர்,கிருஷ்ணா புரம், லப்பைகுடிகாடு உள்படபுதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர்,எறையூர்,கிருஷ்ணா புரம், லப்பைகுடிகாடு உள்படபுதிதாக 6 இடங்களில் அமைக்கப்பட்ட மழை அளவிடும் கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, தழுதாழை ஆகிய 5 இடங்களில் மட்டுமே மழை அளவிடும் கருவிகள் அமைக...

மேலும் படிக்க »

 வி.களத்தூர் அருகே மயானத்திற்கு பாதை வசதியில்லை : இடுப்பளவு தண்ணீரில் சவத்தை எடுத்துச் சென்றனர்! வி.களத்தூர் அருகே மயானத்திற்கு பாதை வசதியில்லை : இடுப்பளவு தண்ணீரில் சவத்தை எடுத்துச் சென்றனர்!

பெரம்பலூர் மாவட்டம்  அயன் பேரையூரில் கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஆற்று தண்ணீரில் எடுத்துக் கொண்டு சென்ற பரிதாபநிலை ஏ...

மேலும் படிக்க »

'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிச.2 ந் தேதி மதுபானக் கடைகள் ~ பார்கள் மூட உத்தரவு! 'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிச.2 ந் தேதி மதுபானக் கடைகள் ~ பார்கள் மூட உத்தரவு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் : பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மா...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை : மக்கள் வீடுகளில் முடங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை : மக்கள் வீடுகளில் முடங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி பதிவான மழையளவு விவரம் (மி.மீ): பெரம்பலூர்-19, வேப்பந்தட்டை-15 மி.மீ, செட்டிகுளம் – 08, தழுதாழ...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக  திருமதி சாந்தா அவர்கள் இன்று  பொறுப்பேற்றுக் கொண்டார்.. பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக திருமதி சாந்தா அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்..

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக  திருமதி சாந்தா அவர்கள் இன்று  பொறுப்பேற்றுக் கொண்டார்.. பெண்ணியம் சேர்ந்து  பெரம்பல...

மேலும் படிக்க »

பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் இடமாற்றம்! புதிய கலெக்டராக V. சாந்தா நியமனம்! பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் இடமாற்றம்! புதிய கலெக்டராக V. சாந்தா நியமனம்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் இடமாற்றம்... புதிய ஆட்சியராக தமிழ்நாடு கார்ப்பரேசன் ஃபார் டெவலப்மெண்ட் ஆப் உமன் மேனேஜிங் டைரக்டர் வி....

மேலும் படிக்க »

பெரம்பலூரில் துணிகரம் வீட்1டு ஜன்னலை உடைத்து 17 பவுன்,  50 ஆயிரம் பணம் கொள்ளை! பெரம்பலூரில் துணிகரம் வீட்1டு ஜன்னலை உடைத்து 17 பவுன், 50 ஆயிரம் பணம் கொள்ளை!

பெரமபலூர்,மே30: பெரம்பலூ ரில் பாஜக ஒன் றிய தலை வர் வீட் டில் 17 பவுன் நகை, ரூ50 ஆயி ரம் ரொக் கம், வெள்ளி பொருட் கள் கொள் ளை ய டிக் கப்...

மேலும் படிக்க »

பெரம்பலூரில் அதிகரிக்கும் விபத்துகளால் ஆத்திரம் வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!துறைமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பு பெரம்பலூரில் அதிகரிக்கும் விபத்துகளால் ஆத்திரம் வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!துறைமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்,மே18: பெரம்பலூர் துறைமங்கலத்தில் வேகத்தடை அமைக்கக் கோரி பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ப...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்! வி.களத்தூர் சந்தன கூடு விழா பாதுகாப்பு ஏற்பாடு நேரில் ஆய்வு! பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார்! வி.களத்தூர் சந்தன கூடு விழா பாதுகாப்பு ஏற்பாடு நேரில் ஆய்வு!

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக திஷா மித்தல் பொறுப்பேற்றார் மே 18, 2017, 04:00 AM பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் ச...

மேலும் படிக்க »

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முதியவர் சாவு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முதியவர் சாவு

வெயிலை தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முதியவர் சாவு மே 17, 2017, 03:45 AM , பெரம்பலூர் புதியபஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சம்பத...

மேலும் படிக்க »

பாடாலூரில் புதிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு! பாடாலூரில் புதிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

பாடாலூர்: பாடாலூரில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையைமூடக்கோரி கிராமமக்கள் மதுக்கடை முன் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பாடா...

மேலும் படிக்க »

பெரம்பலூரில் அக்னி நட்சத்திரத்தில் 101.3 டிகிரி வெயில் அனல் காற்றால் மக்கள் அவதி! பெரம்பலூரில் அக்னி நட்சத்திரத்தில் 101.3 டிகிரி வெயில் அனல் காற்றால் மக்கள் அவதி!

பெரம்பலூர் : அக்னி நட்சத்திரத்தில் பெரம்பலூரில் 101.3 டிகிரி தாக்கிய வெப்பத்தால் பொதுமக்கள், குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். பெரம்பலூர...

மேலும் படிக்க »

பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீருக்காக இரவு-பகலாக காத்திருக்கும் பொதுமக்கள்! பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீருக்காக இரவு-பகலாக காத்திருக்கும் பொதுமக்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுக் குழாய்களின் முன்பு, ஒரு குடம் தண்ணீருக்காக பொதுமக்கள் இரவு முழுவதும் க...

மேலும் படிக்க »

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா இன்று தொடக்கம்! 18ம் தேதி தேரோட்டம்! சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா இன்று தொடக்கம்! 18ம் தேதி தேரோட்டம்!

பெரம்பலூர்,மே2: சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் பெருந் திருவிழா இன்று பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. வரும் 18ம்தேதி தேரோட்டம் நடக்கி...

மேலும் படிக்க »

பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலை பள்ளியில் நாளை(மே1) இலவச மருத்துவ முகாம் பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலை பள்ளியில் நாளை(மே1) இலவச மருத்துவ முகாம்

"பெரம்பலூரில் ரோவர் கல்வி நிறுவனர் தந்தை ஹேன்ஸ் ரோவரின் 116-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (மே 1) கொண்டாடப்படுவதை முன்னிட்டு,...

மேலும் படிக்க »
 
Top
-