அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூரை சேர்ந்தவர் துபாயில் வபாத்!

வி.களத்தூர் மில்லத்நகர் மதினா தெருவில் உள்ள விருதலத்தார் கணக்குபிள்ளை(மர்ஹீம்)முஹம்மது சரீப் மகன் ஜாஹிர் ஹீசைன் என்பவர் இன்று மாலை(19-09-2019) இந்திய நேரப்படி 7.00 மணியளவில் துபாயில் வபாத்தாகிவிட்டார். VKR FS

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஃஹ்பிரத்தை வழங்குவானாக ஆமீன்....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-