அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர் சங்கமம் 2019 விழாகுழுவினர் !துபாய்: மார்ச் 31.வி.களத்தூர் சங்கமம் 2019 
29-03-2019 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு துபை முஸ்ரிப் பூங்காவில் தொடங்கியது. முதலில் விளையாட்டு போட்டி நடைப்பெற்றது.நமதூர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். 

துபையில் 29-03-2019 நடைபெற்ற V.களத்தூர் சங்கமம் 2019 நிகழ்ச்சியில் நமதூர் சகோதரர்கள் பலர் ஒன்று கூடி மகிழ்வை பரிமாறிகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுப்பு!

 வி.களத்தூர் சங்கமம் 2019 ஒருங்கிணைப்பாளர் கள்!
புகைப்பட உதவி: B.அஹம்மது அலி.மற்றும் விழா குழுவினர் டீம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-