அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர் . மார்ச் 04 .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
வி.களத்தூர் சிறுபான்மை வியாபாரிகள் சங்கத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா* மற்றும் சிறு சேமிப்பு திட்டம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு விழாவும் 

புதிய நிர்வாகிகள் தேர்வு
28-02-2019 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது

28-02-19 அன்று இரவு சுமார் 7.30Pm மணிக்கு கௌரவ தலைவர் *முஹம்மது தாரிக்பாய்* அவர்கள் முன்னிலையில் மௌலவி *பசீர் ஹஜ்ரத்* அவர்கள் கிராத் ஓதி தொடங்கபட்டது

தலைவர் ஹயாத்பாஷா வரவேற்புரை ஆற்றினார்

MS.சாதிக்பாஷா அவர்கள்
சிறு சேமிப்பு திட்டம் குறித்தும் அதனால் வியாபாரிகள் அடைந்த பலன்கள் குறித்தும் விவரித்தார்

பிறகு ஆண்டுஅறிக்கை சமர்பிக்கப்பட்டு புது நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டது இதில் பேசிய நிர்வாகிகள் நமது சங்கத்தில் செயல்படுத்திவரும் சிறு வியாபாரிகளுக்கான *வட்டி இல்லா கடன் உதவி திட்டம்* குறித்தும் *சிறு சேமிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து வியாபாரிகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி* திட்ட நலன்கள் என்ன என்பதையும் விளக்கினார்கள் மேலும் நமது சங்கம் செய்த பொது சேவைகள் உதவிகள் குறித்தும் விவரிக்கபட்டது இத்திட்டங்களை இன்னும் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசிக்கபட்டது இறுதியாக துஆ ஓதி விழா (9.30PM க்கு) நிறைவுற்றது

பின்பு இரவு உணவு வழங்கபட்டது.
28-02-2019 அன்று நடந்த *வியாபாரிகள் சங்க கூட்டத்தில்* தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்

கௌரவ தலைவர்

A.முஹம்மது தாரிக்
(சிங்கப்பூர் ஸ்டோர்)

தலைவர்.

KA.ஹயாத்பாஷா
(KAA.மளிகை)
துணை தலைவர்கள்
A.ஹிதாயதுல்லாஹ்
(சுஹித் மெடிக்கல்)

A.சையது இபுராஹிம்
(துபை ஜுவல்லரி)
செயலாளர்
J.சிராஜ்தீன்
(சிங்கபூர் ஹார்டுவேர்ஸ்)
துணை செயலாளர்கள்
M.முஹம்மது அலி
(ஸ்மார்ட் கிங் சாரீஸ்&ரெடிமேடு)

*A.முஹம்மதுயூசுப்*

(கரீம் ஸ்டோர்)

*M.அன்சர்அலி*

(M.A.ஹார்டுவேர்ஸ்)
பொருளாளர்

M.ஜாஹிர்உசேன்
(ஜாசிம் எலக்ரிகல்ஸ்)
துணை பொருளாளர்

M.S.சாதிக்பாஷா
(MS.டைல்ஸ்)

*அல்ஹம்துலில்லாஹ்*

புகைபடம் கீழே.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-