அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர் மில்லத் நகர் மதினா தெருவில் உள்ள

(மர்ஹூம்) உஸ்த்தாபாய் அப்துல்காதர் அவர்களின் மகன் *பீர்முஹம்மது* என்பவர் நேற்று (22-02-19) காலை சுமார் (இந்தியா நேரபடி) 11:30 AM.மணிக்கு துபையில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

குறிப்பு:

*ஜனாசா வி்.களத்தூர் கொண்டுவர ஏற்பாடு செய்யபடுகிறது வரும்நேரம் பின்னர் அறிவிக்கபடும்*

யா அல்லாஹ் இவர்களின் பாவாங்களை மண்ணித்து மறுமை வாழ்வை உன் பொருத்ததுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை வழங்குவாயக ஆமீன்..
(சரியான தகவல் கிடைக்காததால் தாமதமாக பதிவிடுகிறோம்)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) வி.களத்தூர் மக்களுக்கு நமது ஊரை சேர்ந்த மர்ஹும் உஸ்தாத் பாய்( அப்துல் காதர்) மகன் பீர் முஹம்மது அவர்களின் ஜனாஜா தொழுகை இன்று(26-02-19)துபாய் நேரம் பகல் 12 மணிக்கு துபாய் சோனாப்பூரில் நடைப்பெறுகிறது! தொடர்புக்கு( M.அப்துல்லா பாஷா +97150 3878321)துபாயில் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு ஜனாஜா விமானம் மூலம் துபாயில் இருந்து வி.களத்தூர் எடுத்து செல்லப்படுகிறது. வி.களத்தூர் மில்லத் நகரில் நாளை(27-02-19)காலை 6 மணிக்கு வருகிறது. காலை 9:30 மணிக்கு மேல் ஜனாஜா நல்லடக்கம் செய்யப்படுகிறது!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-