அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் 
தெற்கு தெருவில் உள்ள ஒத்தமாடு வீடு அப்துல் கப்ஃபார் அவர்களின் மாமியாரும் மர்ஹூம் முஹம்மது கனி அவர்களின் மனைவியுமான M.ஹாத்துன் பீ என்பவர் இன்று (01-01-19) மதியம் சுமார் 02.00 PM.மணிக்கு வபாத்தாகிவிட்டார்கள்....

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...ஜனாஸா இன்று (01-01-19) மஃஹ்ரிப் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யபடும் .

யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை உன் பொருத்ததுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை வழங்குவாயக ஆமீன்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-