அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



வி.களத்தூர் மில்லத் நகர்
அப்ஸாராமில் தெருவில் உள்ள தம்பார்த்தார் (கீச்சான்) வீடு அப்துல் ரஹீம் அவர்களின் மனைவி A.நூர்ஜஹான் என்பவர் இன்று (05-01-19) இரவு சுமார் 10.00 PM.மணிக்கு
(உடல்நலகுறைவு காரணத்தால்)
வபாத்தாகிவிட்டார்கள்.....

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்....



யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை உன் பொருத்ததுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை வழங்குவாயக ஆமீன்..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-