அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...

*கத்தார்* மற்றும் *வளைகுடா* மற்றும் அமீரகத்தின் (UAE துபாய்) இருக்கும்
*வி.களத்தூர்* நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!!!

*முஸ்லீம்*
*டெவலப்மெண்ட்*
*டிரஸ்ட்* - (MDT) சார்பில் நீங்கள் தங்கள் வீடுகளுக்கு *பக்ரித் ஈத் பெருநாள்* கேக்கினை அனுப்பலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

👉 *கத்தார்* மற்றும் *வளைகுடா* (UAE) யில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு *பக்ரித் ஈத் பெருநாள்* கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்

👉மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் *பக்ரீத் ஈத் பெருநாள்* கேக்கினை ஆர்டர் செய்யலாம்.

👉இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும் *முஸ்லிம்*
*டெவலப்மெண்ட்*
*டிரஸ்ட்*
செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

👉நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு டோர் டெலிவரி செய்யப்பபடும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்...

««««««««««-------»»»»»»»»»»

*கத்தாரில்:*

ஒரு கேக்கின் *விலை 16 ரியால்* மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் *விலை 18 ரியால்* மட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் *விலை 17 ரியால்* மட்டுமே!

ஒரு மில்க் ஸ்வீட்டின் *விலை 20 ரியால்* மட்டுமே!

தொடர்புக்கு:

*சலீம் : 00974 3354 6131.*

*வளைகுடாவில்:*

ஒரு கேக்கின் *விலை 16 திர்ஹம்* மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் *விலை 18 திர்ஹம்* மட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் *விலை 17 திர்ஹம்* மட்டுமே!

ஒரு மில்க் ஸ்வீட்டின் *விலை 20 திர்ஹம்* மட்டுமே!

*தொடர்புக்கு:*

««««««««««-------»»»»»»»»»»

*துபை:*
உமர் அலி - 050 1981251.

தௌபிக் -052 9455116

ஹபீப் - 056 2872098

*அஜ்மான்:*

உஸ்மான் -055 3537159

*அபுதாபி:*

முஹம்மது சாலிக் -050 603 4387

*ராஸ் அல் கைமா:*

அப்துல் காதர்
-050 7749853.

««««««««««-------»»»»»»»»»»

*வி.களத்தூர்*

ஒரு கேக்கின் *விலை 270 ரூபாய்* மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் *விலை 320 ரூபாய்* மட்டுமே!

ஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் *விலை 300 ரூபாய்* மட்டுமே!

ஒரு மில்க் ஸ்வீட்டின் *விலை 360 ரூபாய்* மட்டுமே!

தொடர்புக்கு..

*வி.களத்தூர் & மில்லத்நகர் :*

இஸ்மத் பாஷா : 9042910858.

மன்சூர் அலி :
97500 92447.

உமர் பாரூக் :
95665 99511

*ஆர்டர் பெறும் கடைசி நாள் :*

*20.08.2018*

👉குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை முன்னதாகவே தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

««««««««««-------»»»»»»»»»»

*குறிப்பு:*

*இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் வரும் வருமானங்கள் அனைத்தும் சமுதாய பணிகளுக்காக செலவிடப்படும்.*

««««««««««-------»»»»»»»»»»

*உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்.*

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

மக்கள் சேவையில்: -

*முஸ்லிம்*
*டெவலப்மெண்ட்*
*டிரஸ்ட்* - (MDT)

மில்லத்நகர்
&
வி.களத்தூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-