அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வி.களத்தூர் வபாத்து செய்தி1
வி.களத்தூர் (சுசைட்டி) பழைையபோஸ்டாபீஸ் தெருவில் உள்ள (மர்ஹூம்) காதர் உசேன் ஆசிரியர் அவர்களின் மகன் *பாபுடு* என்கிற *மஹபூபு உசேன்* என்பவர் இன்று (05-07-18) அதிகாலை வபாத்தாகிவிட்டார்கள். 

கடந்த ஜூலை 1 தேதி மாலை சின்னாறு அருகே விபத்து ஏற்பட்டது. திருச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று வபாத் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

இவர் அதிமுக கட்சியின் முன்னால் வி.களத்தூர் கிளை செயளாலராக இருந்தவர்!

யா அல்லாஹ் இவர்களின் பாவாங்களை மண்ணித்து மறுமை வாழ்வை உன் பொருத்ததுடன் கூடிய சிறப்பான வாழ்க்கையை வழங்குவாயக ஆமீன்..


வி.களத்தூர் வபாத்து செய்தி2!
வி.களத்துர் மேய்யத் செய்தி வண்ணராபூண்டி டைலர் சமது கடைசி மருமகன் நவாஸ் என்பவர் மேய்யத்தாகிவிட்டார் இவர்  சொந்த ஊர் வாழப்பாடி அருகே உள்ள போளூர் ஆகும் அசர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் (இன்ன லில்லஹி வா இன்ன இலையின் ராஜிவூன்
(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-