அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...

முஸ்லீம் டெவளப்மண்ட் டரஸ்ட் (MDT) சார்பில் நீங்கள் தங்கள் வீடுகளுக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கத்தார் மற்றும் வளைகுடா (UAE) யில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள். மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம். 

இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும் முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு டெலிவரி செய்யப்பபடும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்...

கத்தார் 

ஒரு கேக்கின் விலை 16 ரியால்
ஒரு  மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 17 ரியால்
ஒரு மில்க்  ஸ்வீட்டின் விலை 20 ரியால்

தொடர்புக்கு..
சலீம் : 00974  3354 6131. 

வளைகுடா 

ஒரு கேக்கின் விலை 16 திர்ஹம்
ஒரு  மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 17 திர்ஹம்
ஒரு மில்க்  ஸ்வீட்டின் விலை 20 திர்ஹம்

தொடர்புக்கு..
 துபை:
முஹம்மது ராஷித்  -056 2234513.
உமர் அலி - 050 1981251.
தௌபிக்  -052 9455116.

சார்ஜா:
முஹம்மது ராஷித்  -056 2234513.

அஜ்மான்: 
உஸ்மான் -055 3537159

அபுதாபி:
முஹம்மது பாசித் -.056 - 6436496

ராஸ் அல் கைமா:
அப்துல் காதர் -050 7749853.

வி.களத்தூர்

ஒரு கேக்கின் விலை 270 ரூபாய் மட்டுமே!
ஒரு  மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 300 ரூபாய் மட்டுமே!
ஒரு மில்க்  ஸ்வீட்டின் விலை 360
 ரூபாய் மட்டுமே!

தொடர்புக்கு..

வி.களத்தூர்:
இஸ்மத் பாஷா : 9042910858.
ஹபீப்  : 89034 07607
மன்சூர் அலி :97500 92447

மில்லத் நகர் :
முஹம்மது சாலிக்:95785 61338
உமர் பாரூக் :95665 99511

ஆர்டர் பெறும் கடைசி நாள் :
13.06.2018

குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை முன்னதாகவே தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் - முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் (MDT)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-