அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் ஜாமிஆ பள்ளியில் நேற்று லைலத்துல் கதிர் இரவை முன்னிட்டு தொழுகை ,பயான் ,திக்ர் ,துஆ ஆகியவற்றை முடித்துவிட்டு கபர்ஸ்தானுக்கு திரளாக தக்பீர் முழங்கி வந்து ஜியாரத் நடைப்பெற்றது இதில் திரளாக நமதூர் பொதுமக்கள் கலந்து கொள்ள மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-