அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வி.களத்தூர். ஜனவரி 09. இன்று பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கிளை மேளலரிடம் நமதூர் ஜமாத் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனார்.அதில் v.களத்தூர் மது கடை இடமாற்றம் செய்ய கேட்டுக் கொண்டனர். விரைந்து நடவேடிக்கை எடுக்கவும், இல்லை என்றால் வீதியில் இறங்கி போராட்டம் நடைபெறும் எனவும், அந்த மனுவின் குறிப்பித்துள்ள்னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-