அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
அமீரகத்தில் வெகுஜன பயன்பாட்டிற்காக இருவகை இயக்க புதிய வகை படகு அறிமுகம்.

அமீரகத்தில் செயல்படும் தனியார் படகு தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகிலேயே முதன்முதலாக மனித சக்தியிலும், மனித சக்தி இல்லாமலும் இயக்கப்படும் புதிய வகை B7X என்ற மாடல் படகை வணிக நோக்கில் வெகுஜன பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது, இத்தகைய படகுகள் முன்பு அரசு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

(B7X - The new model, which can be utilized for both manned and unmanned operations, is also being dubbed as the world’s first ever mass produced dual-use USV being made available for commercial purposes. USV - Unmanned Surface Vehicle)

இந்த படகுகள் பொதுவாக பாதுகாப்பு, சமூக பயன்பாடுகள் (a wide variety of potential defense and civil applications), கப்பல் போக்குவரத்தை கண்காணிக்க (vessel monitoring), சட்ட அமலாக்கங்களில் ஈடுபடுத்த (law enforcement), வணிகரீதியிலான தானியங்கி பயணப் போக்குவரத்திற்கு (automated commercial transportation), தேடுதல், காப்பாற்றுதல், கண்காணித்தல் என மற்றும் பல நடவடிக்கைகளிலும்  (search and rescue and surveillance, among others) ஈடுபடுத்தலாம்.

வரைபட தொழிற்நுட்ப இயக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள (The new USV model comes equipped with a MAP Pro conversion kit - MAP-Tech) இந்த படகு பிறவற்றின் மீது மோதமலிருக்கும் ரேடார் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படகு மனித சக்தியில் இயங்காத போது, படகில் மனித சக்தி இல்லாத நிலையில் ரிமோட் கண்ட்ரோல் வழியாக தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-