அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.04
அமீரகத்தில் ஏற்கனவே ஆங்காங்கே மழை தூறத்துவங்கியுள்ள நிலையில்  டிசம்பர் 4 முதல் எதிர்வரும் டிசம்பர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமீரக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்று அமீரகத்தின் பல பகுதிகள் மேக மூட்டத்துடனும் பனிபடர்ந்தும் காணப்படும். ஒரளவு புழுதிக்காற்று வீசவும் வாய்ப்புள்ளதுடன் இரவில் சற்று ஈரப்பதமாக காணப்படும் என்பதால் அதிகாலை நேரத்தில் பனி மூட்டமாகவும், மங்கலாகவும் இருக்கும்.

Source: Khaleej Times / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-