அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புஜேராவில் அமீரக தேசிய தினத்தையொட்டி 10 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டி நடந்தது. இதில் 50 வயதுடையவர்கள் பிரிவில் தமிழக வீரர் செய்யது அலி முதலிடம் பிடித்தார். அவர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. விருது பெற்ற செய்யது அலிக்கு தமிழ் அமைப்புகள் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-