அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.05 பயணி மரணமடைந்ததால் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.

நேற்று லண்டனிலிருந்து துபை நோக்கி வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சலனமில்லா பயணி ஒருவரால் விமானச் சட்டப்படி அவசரமாக குவைத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பயணத்தை தொடர்ந்த விமானம் துபை வந்து சேர்ந்தது. இறந்துவிட்ட பயணிக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விமான நிறுவனம் பயணியின் அந்தரங்க ரகசியம் கருதி வேறு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

Source: Gulf News


நன்றி-அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-