அமீரகத்தில் ஏற்கனவே ஆங்காங்கே மழை தூறத்துவங்கியுள்ள நிலையில் டிசம்பர் 4 முதல் எதிர்வரும் டிசம்பர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அமீரக வானிலை மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், துபையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. சுமார் 25 நிமிஷங்கள் நீடித்து பெய்த மழையால் பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நன்றி-அதிரை நியூஸ்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.