அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.25
அமீரகம் முழுவதும் நேற்று  காலை முழுவதும் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்பான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வழமைபோல் போலீஸார் இன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி அரேபியாவிற்கு செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து எந்த வாகனத்தையும் வெளியே கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. காலை 10 மணிக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை வெண்பனி அகலவில்லை.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-