அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.26
அமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு மூடுபனிக்கால சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் தற்போது கடும் பனிக்காலம் நிலவுவதால் அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் தண்டிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களின் வருகை பதிவு கருவியில் அலுவலகம் வரும் நேரத்தில் பதிவு செய்தால் போதுமானாது என சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பனி மூட்டத்தின் போது அவசர அவசரமாக வருவதன் மூலம் சாலை விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்களை சந்திப்பதைவிட பொறுமையாக வருவது சாலச்சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-