அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.23
அமீரகத் தலைநகர், அபுதாபியில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது இதனால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் முன்விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் ஊர்ந்து செல்கின்றன.

பனிமூட்டத்தை அடுத்து போலீஸார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கேம்ப்புகளிலிருந்து எந்த வாகனத்தை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை இதனால் பல நிறுவனங்களில் இன்றைய வேலைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் அபுதாபியில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ் போக்குவரத்து காலை 10.15 மணிக்கு தொடங்கியது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-