அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.9
அமீரகத் தலைநகர் அபுதாபியில் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகமாகி உள்ளது.

அவசர காலத்தில் எளிதாகவும் விரைவாகவும் சென்றும் உதவும் வகையில் அதிநவீன மருத்துவ சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை உள்ளடக்கிய சாலை மற்றும் பாலைவன மணல்களில் செல்லக்கூடிய மோட்டார் பைக் ஆம்புலன்ஸ்களை அபுதாபி போலீஸார் அறிமுகம் செய்தனர்.

இத்தகைய மோட்டார் பைக் ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துபையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நன்றி-அதிரைநியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-