அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப்குழுவில்பிற வாட்ஸ் அப்உறுப்பினர்கள்புகைப்படங்கள்செய்திகள் பகிர்வதைகட்டுப்படுத்தும்வகையில் புதிய மாற்றம் ஒன்றை வாட்ஸ் அப்ஏற்படுத்தியிருக்கிறது.

Restrictedgroup என்ற இந்த மாற்றத்தின் மூலம்வாட்ஸ் அப் குழுவின் தலைவராக செயல்படுபவர்,தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும்என்னமாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதைமுடிவு செய்ய முடியும்.

சமீபத்தில் தான் வாட்ஸ் அப்நாம் ஒருவருக்குதவறாகசெய்தி அனுப்பியிருந்தால்,  அதை அவர்பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியைஅறிமுகப்படுத்தியிருந்தது.

வாட்ஸ் அப் சமூக வலைதளமானது, 50 க்கும்மேற்பட்ட மொழிகளில் தனது சேவையைவழங்கிவருகிறதுஇதில் 10 இந்திய  மொழிகளும்அடங்கும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-