அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.14
சவுதியின் உள்நாட்டு சந்தையில் 80% வரை பெட்ரோலிய பொருட்கள் விரைவில் விலையேற்ற திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் ஜெட் பியூயல் (Jet Fuel) எனப்படும் விமானத்திற்கான பெட்ரோல் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என்றாலும் இவை சிறுகச் சிறுக 2023 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கொண்டுவரப்படும். 2025 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்களுக்கும் படிப்படியாக விலை உயர்த்தப்படும்.

இந்த விலையேற்றங்களின் மூலம் சவுதி அரசு பெட்ரோலியம் உட்பட பல்வேறு பொருட்களுக்கு வழங்கிவரும் மானியங்கள் ரத்து செய்யப்படவுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் நேரடியாக உயர்த்தப்படாமல் மறைமுகமாக மின்துறை சார்ந்த பொருட்களின் மீது ஏற்றப்படுமாம். இது பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் தூர நோக்குத் திட்டம் 2030 என்ற பெட்ரோலியம் அல்லாத வருமானங்களை பெருக்கும் திட்டங்களில் ஒன்றாம்.

ரேசன் கடைகளை ஒழிப்பது குறித்து மே 19 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விளக்கியுள்ள பதிவை பார்த்தால் இதுபோன்ற திட்டங்களை சர்வதேச அளவில் கொண்டு வருவது யார் என புரியும்.

https://www.youtube.com/watch?v=tH2AaH_qxSE

விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 'யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை' என்ற புத்தகத்தையும் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற புத்தகத்தையும் படிக்கவும். இணையத்திலிருந்து இவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

https://drive.google.com/file/d/0Bysvj0ZfA5aLR2hkZzk5Y01ZNUp3LS10UmVXZVE0RjZvUGtv/view

https://senkodi.wordpress.com/2017/05/23/42-political-hitman/

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-