அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


டிச.15
அமீரக பெடரல் அரசுத்துறையில் (For the federal public sector) பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வெள்ளி, சனி வாராந்திர விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை அளிக்கப்பட்டுள்ளது. 


முன்பு ஒரு தினம் மட்டுமே விடுமுறை 
வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி மட்டுமே கிருஸ்தவ வருடப் பிறப்பையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-