அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...டிச.12
அமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு கிருஸ்தவ வருடப் பிறப்பையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் துறைக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலீபா கட்டிடத்தில் முக்கியமான கொண்டாட்டங்களின் போது வண்ணமயமான பட்டாசுகள் அல்லது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் ஆனால் இந்த வருட கிருஸ்தவ புத்தாண்டிற்கு இவை எதுவும் இடம்பெறாது என செய்திகள் வெளியாகியுள்ளன என்றாலும் இந்த செய்தியை மறுப்பதற்கும் யாரும் முன்வரவில்லை என்பதால் 'இருக்குமா, இருக்காதா?' என்ற சந்தேக சூழல் பலமாக நிலவுகிறது.

Source: Gulf News
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-