அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

நவ.27

அமீரகத்தில் தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுவதால் அரசுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்களும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 3 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.

இத்தொடர் விடுமுறைகளை அடுத்து ஷார்ஜாவில் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்களும் ஓட்டுனர்களும் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை ஷார்ஜாவில் அனுபவித்துக் கொள்ளலாம்.

விரைவில் துபை மற்றும் அபுதாபியும் இதுபோன்ற அறிவிப்புக்களை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-