அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நவ.27
ஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்த்தப்பட்டது

ஷார்ஜாவில் தற்போது உள்ளுர் (சிட்டி) பஸ் போக்குவரத்துக் கட்டணமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் 6 திர்ஹமும், சாயர் கார்டு (Sayer Card) பாவித்து பயணம் செய்தால் 4.50 திர்ஹமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குபவர்கள் கூடுதலாக 1 திர்ஹம் சேர்த்து 7 திர்ஹமாக செலுத்த வேண்டும். சாயர் கார்டு பாவித்து பயணிப்பவர்கள் 5.50 திர்ஹமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என ஷார்ஜா போக்குவரத்து போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-