அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
V. களத்தூர்.அக் 24
V. களத்தூர் மில்லத்நகர் மேற்கு நூர் பள்ளி வாசல் ஓடு கொட்டகையில் இயங்கி வந்ததது. தற்போது காங்கீரெட் கட்டிடமாக மாற்றும் பணி மிக துரிதமா நடைப்பெற்று வருகிறது. நேற்று கட்டிட வேலைகளை நமதூர் ஜமாத் நிர்வாகிகள் ,மற்றும் பொது மக்களும் பார்வையிட்டனர். இதன் புகைப்படங்கள் உங்களுக்காக.....


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-