அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களுல் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் துபாயில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும்  வி.களத்தூர் சகோதரர்க்அள்  ஒன்று கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்












 








0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-