அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...செப்.14
துபையின் பட்ஜெட் விமான நிறுவனமான 'ஃபிளை துபை' இந்தியா உட்பட 80 சர்வதேச தடங்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியா, பிராக், ரஷ்யா, மாலத்தீவு, உக்ரைன், தாய்லாந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளும் இச்சிறப்பு தள்ளுபடி அறிவிப்பின் கீழ் அடங்கும் நாடுகளில் சிலவாகும்.

இந்த தள்ளுபடி சலுகைக்கான டிக்கெட் முன்பதிவு எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும். இந்த சலுகை டிக்கெட்டில் முன்பதிவு செய்பவர்கள் நாளை (15.09.2017) முதல் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் பயணம் செய்து கொள்ளலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-