அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜூலை 12:

வேப்பூர், கீழப்புலியூரில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிற்கு உட் பட்ட வேப்பூர் கிரா மத் தில், புது வேட் ட குடி சாலை பகு தி யில் சுமார் 500க்கும் மேற் பட் டோர் வசித்து வரு கின் ற னர். அப் ப குதி மக் க ளுக்கு குடி நீர் வழங் கு வ தற் காக தெப் ப கு ளம் அருகே கடந்த 2 வரு டங்க ளுக்கு முன்பு ரூ10லட் சம் மதிப் பில் புதிய மேல் நிலை நீர்த் தேக் கத் தொட்டி கட் டப் பட் டது. ஆனால் இன்று வரை அந்த தொட்டி மூலம் அப் ப குதி மக் க ளுக்கு குடி நீர் வழங் கப் ப ட வில்லை. பல முறை இது சம் மந் த மாக ஊராட்சி நிர் வா கத் தி ட மும், ஒன் றிய நிர் வா கத் தி ட மும் எடுத் துக் கூறி நட வ டிக்கை எடுக் க வில்லை. இத னால் ஆத் தி ர ம டைந்த கிராம மக் கள் காலிக் கு டங் க ளு டன் நேற்று வேப் பூர் பெரம் ப லூர் செல் லும் சாலை யில் மறி யல் பேராட் டத் தில் ஈடு பட் ட னர். தக வல் அ றிந்த குன் னம் தாசில் தார் தமி ழ ச ரன், இன்ஸ் பெக் டர் சிவ சுப் ர மணி யன், வர கூர் வரு வாய் ஆய் வா ளர் உள் ளிட் டோர் பேச் சு வார்த்தை நடத் தி னர். இன்று முதல் புதி தா க போ டப் பட்ட குடி நீர் குழா யி லி ருந்து குடி நீர் வழங் கப் ப டும் என தாசில் தார் உறு தி ய ளித் ததை தொடர்ந்து பொது மக் கள் சாலை மறி யலை கைவிட் ட னர். இத னால் வேப் பூ ரில் 3 மணி நே ரம் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் பட் டது.

கீழப் புலியூர்:

இதே போல், கீழப்புலியூர் ஊராட்சியில் கடந்த சில தி னங் க ளாக குடி நீர் விநி யோ கிக் கப் பட வில்லை. மேலும் வளர்ச் சித் துறை யி ன ரி டம் புகார் கொடுத் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. இத னால் இப் ப குதி மக் கள் சாலை மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர். சம் ப வம் குறித்து வரு வாய் ஆய் வா ளர் கள் மற் றும் மரு வத் தூர் போலீ சார், ஊராட்சி நிர் வா கத் தி னர் சாலை ம றி யல் செய் த வர் க ளி டம் பேச் சு வார்த் தை யில் ஈடு பட் ட னர். பேச் சு வார்த் தை யில் இன்று முதல் சீரான குடி நீர் வழங் கப் ப டும் என உறு தி ய ளித் த தைத் தொடர்ந்து பொது மக் கள் மறி ய லைக்கை விட் ட னர். இத னால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-