அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெரம் ப லூர்,ஜூலை23:
பெரம்பலூர் அருகே அனுக்கூரில் நகை ப றிக்க வந் தக் கொள் ளை யனை மின் கம் பத் தில் கட்டி வைத்து பொது மக் கள் அடித் த னர். தப்பி ஓடி ய வரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட் டம், அனுக் கூ ரில் வேப் பந் தட்டை சாலை யில் வசிப் ப வர் சவுந் த ரம்(60). ஓய்வு பெற்ற அங் கன் வாடி மைய அமைப் பா ளர். இவ ரது மகன் நக் கீ ரன். பல் ம ருத் து வர். இவர் பெரம் ப லூ ரில் தங்கி கிளீ னிக் நடத்தி வரு கி றார். இந் நி லை யில் நேற்று முன் தி னம் இரவு 9.30 மணி ய ள வில் பைக் கில் வந்த 30வயது மதிக் கத் தக்க 2 பேர் தனி யாக வசிக் கும் சவுந் த ரத் தின் வீட் டிற் குச் சென் றுள் ள னர். அதில் ஒரு வர் மட் டும் உள்ளே சென்று, நான் டாக் டர் நக் கீ ர னின் நண் பர் தான் என்று கூறி யதை அடுத்து அவரை வீட் டிற் குள் அழைத் துச் சென்று சோபா வில் அமர வைத்து விட்டு தண் ணீர் கொண்டு வர சவுந் த ரம் சென் றுள் ளார். அப் போது அந்த நபர் திடீ ரென தாக்கி நகை க ளைப் பறிக் கும் நோக் கத் தில் சவுந் த ரத் தின் பின் னால் சென் றுள் ளார். சுதா ரித்த சவுந் த ரம் வாச லுக்கு வரு வது போல் சென்ற போது, அங்கே முக மூடி அணிந்த படி மற் றொரு நபர் இருந் தது தெரிய வரவே, சந் தே கப் பட்ட சவுந் த ரம், சத் த மிட் டுள் ளார். உடனே வெளி யி லி ருந்த நபர் உள்ளே இருந் த வரை வெளியே வரச் சொல்லி பைக்கை ஸ்டார்ட் செய் துள் ளார். கொள் ளை யர் கள் என உறுதி செய்த சவுந் த ரம், தனது அருகே இருந்த மற் றொ ரு வ னின் சட் டை யைப் பிடித்து திரு டன் திரு டன் என சத் த மிட் டுள் ளார்.
அனுக்கூரில்

சவுந் த ரத் தி டம் பிடி பட்ட நபர் சற்று போதை யில் இருந் த தால் தப் பி யோட முடி ய வில்லை. உடனே அரு கில் உள்ள மக் கள் அந்த நபரை பிடித்து மின் கம் பத் தில் கட்டி வைத்து அடித் த னர். பின் னர் மங் க ள மேடு போலீ சாருக் குத் தக வல் கொடுத்து அவர் க ளி டம் ஒப் ப டைத் த னர். அவர் கள் நடத் திய விசா ர ணை யில், சேலம் மாவட் டம், ஓம ளூர் கிரா மத் தைச் சேர்ந்த பழ னி யாண்டி மகன் பாலு என் கிற சிவக் கு மார்(30) என் ப தும், தப் பி யோ டி ய வன் சேலம் மாவட் டம், ஆத் தூர் தாலுகா, மங் க ளா பு ரத் தைச் சேர்ந்த பிரபு(28) என் ப தும் தெரிய வந் தது. மேலும், இதில் பிர புவை பிடிக்க முடி யாத போலீ சார் அவ ரது தம்பி ராஜா அண் ணன் செல் வக் கு மா ரி டம் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-