அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியாவை பொருத்தளவு கார் விபத்து என்பது ஒரு சாதாரண விஷயம் நம் ஊர் விபச்சார மீடியாக்களை போன்று லாரி டமால் ட்ரைவர் பணால் என எதுகை மோனையில் அடுத்தவரின்

விபத்தை கூட விளம்பரம் செய்யும் அயோக்கியர்கள் எல்லாம் #அரபு தேசத்தில் இல்லை பெண்கள் விபத்தில் சிக்கி இருந்தால் கூட பெண்கள் விபத்தில் அரை குறை ஆடையுடன் மார்பு தெரிந்தால் கூட கோர விபத்து என அதையும் போட்டோ பிடித்து விளம்பர படுத்தி காசு பார்ப்பவர்கள் நம்ம ஊரு எச்ச மீடியாக்கள்

ஆனால் அரபு தேசத்தில்

விபத்து ஆனவுடன் இரண்டு கார் சம்பத்தப்பட்ட அரேபியர்கள் சந்தித்து கொண்டு முதலில் ஸலாம் சொல்லி கொள்வார்கள்

பிறகு உங்களுக்கு எதுவும் ஆகவில்லையே என நலம் விசாரித்து கொள்வார்கள்

பிறகு இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய சவூதி போலீசிற்கு போன் செய்வார்கள்

உடனே அவர்கள் வந்து ஆளுக்கொரு பேப்பரில் விபத்து சமபந்தமாக விரிவாக எழுதி கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்

இவ்வளவு தான் உடனே களைந்து சென்று விடுவார்கள்

கார் அங்கு இருந்து அப்புற படுத்த படும்

நம் ஊராக இருந்தால்

வாயில் இருந்து சாக்கடை வருவது போல் சரமாரியாக

அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தை திட்டி கொள்வார்கள் ஏன் அடித்து கூட கொள்வார்கள்

ட்ராபிக் போலீஸ் வந்து லஞ்சம் கேட்டு புடிங்கி தின்பார்

இதுதான் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்யாசம் இஸ்லாமிய ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியா அமைதியாக வாழ முடிவும்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-