அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூலை 19:
50க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி வழங்கி புதிய திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்க உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ் சாலை 45 அல்லது ‘கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு’ எனப் ப டும் சாலை தமிழ் நாட் டில் மிக முக் கிய நெடுஞ் சா லை யா கும். இரு வழி சாலை யாக இருந்த இந்த சாலை, மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் திமுக சார் பில் அமைச் ச ர வை யில் இடம் பெற் றி ருந்த மத் திய கப் பல் மற் றும் தரை வழி போக் கு வ ரத்து மற் றும் நெடுஞ் சா லைத் துறை அமைச் சர் டிஆர்.பாலு வின் பிர தான திட்ட பணி க ளில் குறிப் பி டத் தக்க ஒன் றாக இச் சாலை நான்குவழி சாலையாக மாற்றிய மைக் கப் பட் டது.
இந்த நான் கு வழி சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தி லிருந்து பாடாலூர் இடையே துறை மங்கலம் 3 ரோடு, 4 ரோடு பகுதிகளில் ரூ.350 கோடி யில் அமைக் கப் பட்ட மேம் பா லங் கள் மற் றும் நான் கு வழி சாலை 2009 பிப் ர வரி 15ம் தேதி நாட் டுக்கு அர்ப் ப ணிக் கப் பட் டது. வாலிகண்டபுரத்தில் ஏற்ப டும் விபத் து களை தவிர்ப் ப தற் காக மேம் பா லம் அமைக்க வேண் டு மென அப் ப கு தி யி னர் சாலை மறி யல் நடத் தி ய தால் மேம் பா லம் அமைக் கப் பட் டது.
அதே நேரம் சிறுவாச்சூரிலும் மேம்பாலம் அமைக்க வேண் டு மென திட் ட மிட் டி ருந்த நிலை யில் அப் ப கு தியை சேர்ந்த சிலர், கோயில் நுழைவுவாயில் பாதிக்கப்படுமே, அரச மரங்கள் அகற்றப் படுமே என்று தடை போட்டதாலும், பணி புரிந்த பொறியாளர்களே சகுனம் சரியில்லை எனக் கூறி கைவிட்டதாலுமே மேம்பாலம் வராமல் போன தென கூறுவதுண்டு.
2009ல் துவங்கி 2017 வரை யில் 8 ஆண்டுகளில் மட்டுமே ஏகப் பட்ட உயிர் களை சிறுவாச்சூர் தேசிய நெடுஞ் சாலை காவு வாங் கி யுள் ளது. சிறு வாச்சூ ரில் காவல் து றை யால் வைக் கப் பட் டுள்ள எச் ச ரிக்கை பல கை யில் 2013-2015 என 3 ஆண் டு க ளில் மட் டுமே 61 விபத்துகளில் 10 பேர் பலியானதாக தெரி வித் துள் ளது. மீத முள்ள 5 ஆண் டு க ளில் ஆவி பி ரிந் தோ ரின் எண் ணிக்கை ஐம்பதை தாண் டி விட் டது. இத னால் தற் போது மேம் பா லம் கட்ட வேண் டிய அவ சி யம் எழுந் துள் ளது.
இதற் காக சிறுவாச்சூர் மக்கள் மட் டு மன்றி திமுக, அதி முக, காங் கி ரஸ், பாஜ, தேமு திக, பாமக, வி.சி உள் ளிட்ட அனைத்து கட் சி கள், விவ சாய சங் கங் க ளும் மத் திய அர சுக்கு வேண் டு கோள் விடுத் தது. திமுக சார் பில் முன் னாள் அமைச் சர் ராசா, அதி முக சார் பில் எம்பி மரு த ராஜா, பாஜ சார் பில் அமைச் சர் பொன்.ராதா கி ருஷ் ணன் ஆகி யோர் பரிந் து ரைத் தி ருந்த நிலை யில் தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணை யம், சிறு வாச் சூ ரில் மேம் பா லம் அமைக்க ஒப் பு தல் வழங் கி யுள் ளது.
இது கு றித்து இந் திய தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணை யம் வெளி யிட் டுள்ள அறி விப் பில், சென் னை யி லுள்ள ஆணை யத் தின் ரீஜி னல் அலு வ ல கம், சாலை பாது காப்பு பொறி யா ளர் கமிட்டி ஆகிய இரண் டின் பரிந் து ரை க ளும் சிறு வாச் சூ ரில் மேம் பா லம் தேவை யென் பதை உறு திப் ப டுத் து வ தால் அப் ப கு தி யில் மேம் பா லம் அமைப் ப தற்கு புதிய திட்ட மதிப் பீடு தயா ரித்து வழங் கு மாறு உத் த ர விட் டுள் ளது. ஏற் க னவே சிறு வாச் சூ ரில் ரூ.21 கோடி யில் மேம் பா லம் அமைய பரிந் து ரைத் தி ருப் பது குறிப் பி டத் தக் கது.
இது கு றித்து பாஜ மாநில செயற் குழு உறுப் பி னர் சந் தி ர சே கர் தெரி வித் த தா வது: கடந்த மார்ச் மாதம் மத் திய அமைச் சர் பொன்.ராதா கி ருஷ் ணன், சிறு வாச் சூரை பார் வை யிட்டு மேம் பா லம் அமைய பரிந் து ரைத் தி ருந் தார். அதன் படி மத் திய அர சின் கட் டுப் பாட் டில் உள்ள தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணை யம் தற் போது அனுமதி அளித்துள்ளது. இது தொழுதூர் மேம்பாலத்தைப் போல் இரு வழிச் சாலை வசதியுடன் அமையும் என்றார்.
திட்ட மதிப்பீடு வழங்க உத்தரவு
5 பணி கள்
தேசிய நெடுஞ் சா லைத் துறை ஆணை யம் வெளி யிட் டுள்ள உத் த ர வில் உளுந்தூர்பேட்டையில் துவங்கி பாடாலூர் வரையிலான பகுதிகளில் உளுந்தூர்பேட்டையில் சாலை விரிவாக்கம், ஆவட்டியில் தரை வ ழிப் பாதை, கழுதூர் வேப்பூர், சிறுவாச்சூரில் மேம் பா லம், ஆசனூ ரில் மாநில நெடுஞ்சாலை இணைப்பு சாலை விரிவுப் படுத் துதல் என 5 பணிகள் மேற் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-