அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூலை11:

சிறுபான்மையினர் இன மாணவ,மாணவியர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறத்தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:

தமிழ் நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மை யி ன ராக அறி விக் கப் பட் டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற் றும் மத் திய,மாநில அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட தனி யார் கல்வி நிலை யங் க ளில் 2017-2018 கல் வி யாண் டில் 1 முதல் 10ம்வ குப்பு வரை பயிலும் மாணவ,மாண வி ய ருக்கு பள் ளிப் ப டிப்பு, கல் வி உ த வித் தொகை, 11ம்வ குப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை யென ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற் கல்வி, பாலி டெக் னிக், செவி லி யர், ஆசி ரி யர் பட் ட யப் ப டிப்பு, இளங் கலை, முது கலை பட் டப் ப டிப் பு கள் உட் பட பயில் ப வர் க ளுக்கு பள் ளி மேற் ப டிப்பு கல்வி உத வித் தொகை மற் றும் தொழிற் கல்வி மற் றும் தொழில் நுட் பக் கல்வி பயில் ப வர் க ளுக்கு தகுதி மற் றும் வரு வாய் அப் ப டை யி லான கல்வி உத வித் தொகை பெறு வ தற்கு மத் தி ய அ ர சின் www.scholarships.gov.in என்ற தேசி ய கல்வி உத வித் தொகை இணை ய த ளத் தில் (NSP))ஆன் லைன் மூலம் வர வேற் கப் ப டு கின் றன.

2017-&2018-ஆம் கல் வி யாண் டில் தமிழ் நாட் டில் கல் வி உ த வித் தொகை திட் டங் க ளின் கீழ் 1,35,127 மாணவ,மாண வி ய ருக்கு புதிய கல்வி உத வித் தொகை வழங்க மத் தி ய அ ர சால் இலக் கீடு நிர் ண யிக் கப் பட் டுள் ளது. இக் கல்வி உத வித் தொகை மாணவ மாண வி ய ரின் வங் கிக் க ணக் கில் நேர டி யாக செலுத் தப் ப டும். கல்வி உத வித் தொகை புதி துக்கு ஆகஸ்டு 31வரை யி லும், புதுப் பித் த லுக்கு வரு கிற 31 வரை யி லும் இணைய தளத் தின் மூலம் மட் டுமே விண் ணப் பிக்க வேண் டும். மாணவ,மாண வி யர் அனை வ ரும் இணைய தளத் தில் கேட் கப் பட் டுள்ள அனைத்து விவ ரங் க ளை யும் விடு ப டா மல் பூர்த்தி செய்து விண் ணப் பத்தை டவுன் லோடு செய்து, புகைப் ப டம் மற் றும் தேவை யான ஆவ ணங் க ளின் நகல் களை இணைத்து குறித்த நாளிற் குள் கல் வி நி லை யத் தில் விண் ணப் பத்தை ஒப் ப டைக்க வேண் டும்.

இணைய தளத் தில் கோரப் பட் டுள்ள விவ ரங் களை மிகுந்த கவ னத் து டன் உள் ளீடு செய்ய வேண் டும். ஆதார் எண் க ளின் விவ ரம் விண் ணப் பங் களை ஆய்வு செய் யும் அலு வ லர் க ளுக்கு இணை ய த ளத் தால் பகி ரப் ப ட மாட் டாது. கல் வி நி லை யங் கள் ஆன் லைன் மூலம் பெறப் பட்ட விண் ணப் பங் களை அவ் வப் போது உட னுக் கு டன் பரி சீ லித்து விண் ணப் பத் தில் குறிப் பி டப் பட்ட விவ ரங் களை சான் றா வ ணங் க ளு டன் சரி பார்த்து உறு தி செய்து தகுதி பெற்ற விண் ணப் பங் களை ஆன் லைன் மூ லம் மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நல அ லு வ ல ருக்கு அனுப் பி வைக்க வேண் டும்.

கல் வி உ த வித் தொகை பெறு வ தற் கான தகு தி கள், ஆன் லை னில் விண் ணப் பிக் கும் முறை மற் றும் தேவை யான, இணைக் கப் பட வேண் டிய ஆவ ணங் கள் மற் றும் இதர நிபந் த னை கள் அடங் கிய விரி வா ன வி ளம் ப ரங் கள் < http://www.bcmbcmw.tn.gov.in/,என்ற இணை ய த ளத் தில் வெளி யி டப் பட் டுள் ளன.

மேலும் இத் திட் டம் தொடர் பான மத் தி ய அ ர சால் வெளி யி டப் பட்ட வழி காட்டி நெறி மு றை கள் http://www.minorityaffairs.gov.in/schemesperformance/scholarship-schemes என்ற இணைய தளத் தில் வெளி யி டப் பட் டுள் ளது எனத் தெ ரி வித் துள் ளார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-