அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூலை 10:
பெரம்பலூர் பாலக்கரையில் ஆபத்தான நிலையில் ரவுண்டானா உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் நகரின் பிரதானப் பகுதியாக பாலக்கரை உள்ளது. இது திருச்சி சாலை, அரியலூர் சாலை, துறையூர், ஆத்தூர் சாலைகளை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள இந்த ரவுண்டானா 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சாலை போக் கு வ ரத்தை சீர மைப் ப தற் காக அமைக் கப் பட்ட இந்த ரவுண் டானா தற் போது அர சி யல் பிர மு க ருக் காக கட்சி கொடி கள் அணி வகுக் கும் அலங் கா ரத் திற் கா கவே பயன் பட்டு வரு கி றது. இந்த ரவுண் டா னா வின் கிழக்கு பகு தி யில் சில தி னங் க ளுக்கு முன்பு அடை யா ளம் தெரி யாத வாக னம் மோதி ய தில் சுற் றுச் சு வர் பெயர்ந்து ஆபத் தான நிலை யில் தொங் கிக் கொண் டி ருக் கி றது. இதே போல் மேற்கு புற சுவ ரும் உள் ளி ருக் கும் இரும்பு கம் பி கள் வெளியே தெரி யும் படி அடி மட் டமே ஆட் டம் கண் டுள் ளது. மேலும், உள் ளி ருக் கும் பூங்கா பரா ம ரிக் கப் ப டா மல், ரவுண் டா னா வின் உட் ப குதி உடைந்த, பழு து பட்ட நிலை யில், சிக் னல் பைப் பு கள் போட்டு வைக் கும் குப் பைத் தொட் டியாக மாறி யுள் ளது. ஏற் க னவே சோலார் பேனல் க ளு டன் இரண்டு சிக் னல் கம் பங் கள் செயல் ப டாத நிலை யில் உள்ளே போட்டு வைக் கப் பட் டுள் ளது. தற் போது மற் றொரு சிக் ன லும் சாய்ந்து ஆபத் தான நிலை யி லுள் ளது. இதனை தனது கட் டுப் பாட் டில் வைத் தி ருக் கும் நக ராட்சி நிர் வா கம் விரைந்து சரி செய்ய வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-