அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூலை22:
பெரம்பலூரில் 4 கடைகளில் திருடு போன வணிக வளாகத்தில் 3வது முறையாக கொள்ளையடிக்கப்பட்டதால். போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஜோடிக்கப்பட்டவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அரு கே யுள்ள ஜேஜே ந கரில் மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலை வாய்ப்புத் துறை அலுவலகம், கால் நடைத் துறை அலு வ ல கம் ஆகி ய வற் றுக்கு இடையே ஒரு வணிக வளாகம் உள் ளது. கடந்த 4ம் தேதி இரவு இந்த வணிக வளா கத் தின் தரைத் த ளத் தி லுள்ள அடுத் த டுத்த 3 கடை க ளின் பூட்டு உடைக் கப் பட்டு, ரூ40 ஆயி ரம் மதிப்பு பொருட் கள், பணம் கொள் ளை ய டிக் கப் பட் டது.அடுத்த சில நாட் க ளில் அதே வணிக வளா கத் தின் முதல் த ளத் தில் உள்ள பைனான்ஸ் கடை ஷட் டர் பூட்டை உடைத்து, பணத்தை அள் ளிச் சென் ற து டன் கம்ப் யூட் டர் சிபியு, யுபி எஸ் உள் ளிட்ட ரூ50ஆ யி ரம் மதிப் பி லான மின் னணு சாத னப் பொருட் களை யும் திரு டிச் சென் ற னர்.
இது கு றித்த புகா ரின் பேரில் பெரம் ப லூர் போலீ ஸார் சிசி டிவி கேம ரா வில் பதி வான அடை யாளங் க ளின் அடிப் ப டை யில் நேற் று முன் தி னம், திருச்சி மாவட் டம், செங் காட் டு பட் டி மணி கண் டன் (23), செந் தில்(30), பெங் க ளூர் கிருஷ் ணப்பா(58) ஆகிய 3 பேரை கைது செய்து சிறை யி டைத் த னர்.
ஆனால் நேற்று அதே வணிக வளா கத் தில் ஏற் க னவே திரு டு போன காதர் பாட்ஷா(55) என் ப வ ரது கடை யின் பூட்டை உடைத்து செல் போன் ரீச் சார்ஜ் கூப் பன் கள், ரொக் கப் ப ணம் போன் றவை திரு டப் பட் டது. இது குறித்து போலீ ஸார் மீண் டும் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். கொள்ளை நடந்த 10நாட் க ளில் கொள் ளைய ரைப் பிடித்து விட் டோம் என போலீ ஸார் 3 பேரை நீதி மன் றத் தில் ஆஜர் ப டுத் திய சில நாட் க ளில், முந் தைய பாணி யி லேயே 3வது முறை யும் கொள்ளை நடந் துள் ளது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. இத னால் போலீ ஸார் கைது செய்து கோர்ட் டில் ஆஜர் ப டுத் திய 3 பேரும் உண் மை யான திரு டர் களா அல் லது வழக்கை முடிக்க போலீ சா ரால் ஜோடிக் கப் பட் ட வர் களா என்ற சந்தேகம் எழுந் துள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-