அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

A#சாலைவிபத்து
     இன்று15.07.2017 திட்டக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி.
15 பேர் படுகாயம் பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் அனுமதி.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வெங்கனூர் கைக்காட்டி அருகில் சென்னையில் இருந்து  திருச்சி நோக்கி  மணல் ஏற்றிகொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் பின் புறம் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் அரசு பேருந்து முழுவதும் சேதமடைந்தது. இதில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதில் நடத்துனர்மூர்த்தி உட்பட ராஜா இருவறும் சம்பவ இடத்திலே பலி. மேலும் 15 பேர் பலத்த காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் அனுமதி . இதில் 6 பேர் கவலைக்கிடம்.

    இது குறித்து இராமநத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை. இதனால் போக்கு வரத்து 1 மணிநேரம் பாதிப்பு.
தொழுதூர் அருகே இன்று அதிகாலையில் பயங்கார சாலை விபத்து! 2 பேர் பலி! 40 க்கும் மேற்பட்டோர்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-