அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூலை 19:
வேப்பந்தட்டை அருகே குடிநீர் வழங்கா ததை கண் டித்து சாலை மறி யல் போராட்டம் நடந் தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தொண்டப் பாடி ஊராட்சியை சேர்ந்தது பாலையூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநி யோ கிக் கப் பட வில்லை. பாலையூரில் உள்ள 7 போர் வெல் பைப் பு க ளும் நீர் வற் றி யும், பழு த டைந் தும் உள் ளது. அதனை ஒன் றிய நிர் வா கமோ, ஊராட்சி தரப்போ சரி செய்து தர வில்லை. ஆட் டுப் பண்ணை அரு கே யுள்ள குடி நீர் கிணற் றில் போது மான குடி நீர் இருந் தும் அதற் கான மின் மோட் டாரை சரி செய்து தரப் ப ட வில்லை. இத னால் கிணற்று நீரை பயன் ப டுத்த முடி ய வில்லை. இவற் றால் கடந்த 2 வாரத் திற் கும் மேலாக குடி நீர் விநி யோ கிக் கப் ப ட வில்லை. இத னால் ஆத் தி ர ம டைந்த பாலையூர் கிராம பொது மக் கள் வேப் பந் தட் டை யி லி ருந்து பாலையூர் வழியாக வி.களத்தூர் செல்லும் சாலையில் நேற்று காலை 7 மணியளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட் டனர். தகவலறிந்த வி.களத்தூர் போலீ சார், மறியலில் ஈடு பட்ட பொது மக்களிடம் சம ரச பேச் சு வார்த் தை யில் ஈடு பட் ட னர். 2 மணி நேர மா கி யும் ஒன் றிய தனி அலு வ லரோ, தாசில் தாரோ சம் பவ இடத் திற்கு வரா த தால், ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் மறி ய லில் சிக் கிய அரசு டவுன் பஸ்சை தாக்க முற் ற பட் ட னர். அதோடு வரி சை யாக பள்ளி வாக னங் கள் காத் தி ருந் தன. இத னால் அங்கு பதட் ட மா னது. பின் னர் வி.களத்தூர் போலீ சார் பொது மக்களை ஊருக்குள் அழைத்து சென்று பேச் சு வார்த்தை நடத்தி, குடி நீர் விநி யோ கித் திட சம் மந் தப் பட்ட ஒன் றிய அலு வ லர் க ளி டம் பேசி நட வ டிக்கை எடுக் கி றோம் என உறு தி ய ளித் த தால் மறி யல் போராட் டம் கைவி டப் பட் டது. பின் னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேகர், தாசில்தார் பாரதி வளவன் ஆகி யோர் அங் கு சென்று நட வ டிக்கை எடுப் ப தாக உறு தி ய ளித் த னர். இச் சம் ப வம் வேப் பந் தட்டை சுற்று வட் டா ரப் பகு தி க ளில் மிகுந்த பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-