அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
UAE செல்பவர்கள் கவனத்திற்க்கு....
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது...
Work visa employment visa வில் செல்பவர்களுக்கு....!

முதலில் செய்ய வேண்டியது...
GAMCA Trichy
No. 1, Sugandhi Towers, Opposite Nalli Silks, Bharathiar Salai, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001
GAMCA Chennai
No 114, G G Crescent B 2, 1st Floor, Opposite Abu Palace Hotel, Poonamallee High Rd, Purasawalkam, Chennai, Tamil Nadu 600084
திருச்சி அல்லது சென்னையில் GAMCA office போயிட்டு பாஸ் போர்ட் கொடுத்தால் அவன் ஒரு அப்ளிகேஷன் கொடுப்பான் அதில் மெடிக்கல் போடும் ஹாஸ்பிட்டல் அட்ரஸ் இருக்கும் அங்க போயிட்டு மெடிக்கல் போட வேண்டும்.
மெடிக்கல் போட ₹3900/- செலவாகும்
ரிப்போர்ட் வந்ததும் அந்த எடுத்துகொண்டு திருவனந்தபுரம் ( கேரளா) UAE embassyயில்
முகவரி:-
UAE embassy

Thiruvananthapuram, Manacaud, Thiruvananthapuram, Kerala 695009
http://uaeembassy-newdelhi.com/usefullinks_GAMCAIndiaCentres.asp
காலை 9:00 மணி முதல் 3:00 மணிக்குள் கொடுக்கவேண்டும்.. (காலை 11.00 மணிக்குள் கொடுத்தால் அன்றே வேலை முடிந்துவிடும்)
மெடிக்கல் ரிப்போர் ஸ்டாம்பிங்க் மற்று கண் விரல் ரேகை எடுத்துக்கொள்வார்கள் அதற்க்காக

விசா ஸ்டாம்பிக் ஆகியவை செய்து கொடுப்பார்கள்.

₹10000/- இதற்க்கு செலவாகும்.
மொத்தம்:- ₹13900/- செலவாகும் இது அல்லாமல் போக்குவரத்து செலவு + சாப்பாடு.
(குறிப்பு:
UAE போகக்கூடியவ்ர்கள் நேரடியாக செல்ல வேண்டும்)
(e-Visa ￰விற்க்கு இது எல்லாம் எதுவும் ￰தேவை இல்லை)
http://uaeembassy-newdelhi.com/usefullinks_GAMCAIndiaCentres.aspy0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-