அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழகம் முழுவதும் இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 7.30 மணியளவில் வி.களத்தூர்  TNTJ மர்க்கஸ் திடலில் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இன்று காலை முதல் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காண முடிந்தது. இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் பெண்கள், அனைவரும் வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
சுமார் 250 பேர் மேல் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
புகைப்படங்கள் : S.K.முஹம்மது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-