அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பாடாலூர், ஜூன்9:
பாடாலூர் அருகே ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் பொது மக்கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட தால் ஒரு மணி நே ரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் தாலுகா பாடா லூர் ஊராட்சிக் குட் பட்ட காம ரா ஜ பு ரம், ராஜீவ் காந்தி நகர் பகு தி யில் சுமார் 500க்கும் மேற் பட்ட பொது மக் கள் வசித்து வரு கின் ற னர். இப் ப கு தி யில் உள்ள குடி நீர் குழா யில் கடந்த ஒரு வார மாக குடி நீர் விநி யோ கம் செய் யப் ப ட வில்லை. சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளி டம் புகார் தெரி வித் தும் பய னில்லை. இத னால் ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் நேற்று சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறி யல் போராட் டம் நீடித் த தால் சுமார் 100க்கும் மேற் பட்ட வாக னங் கள் சாலை யின் இரு பக் க மும் வரிசை கட்டி நின் றது. பஸ் பய ணி கள் சாலை மறி யல் செய்த பொது மக் க ளி டம் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். அத னால் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
நீண்ட நேர மாக சம் பந் தப் பட்ட அலு வ லர் கள் யாரும் போராட் டம் நடந்த இடத் திற்கு வர வில்லை. காலை நேரம் என் ப தால் பல் வேறு பணி க ளுக்கு சென்ற பய ணி கள் கடும் அவ திக் குள் ளா யி னர். ஒரு மணி நேரத் திற்கு பின்பு சம் பவ இடத் திற்கு வந்த பாடா லூர் போலீ சார் போராட் டக் கா ரர் க ளி டம் அலு வ லர் கள் வந் துக் கொண் டி ருப் ப தா க வும், அவர் க ளி டம் பேசி குடி நீர் விடு வ தற்கு உரிய ஏற் பாடு செய் வ தா க வும் உறு தி ய ளித் த தன் பேரில் பொது மக் கள் சாலை ம றி யல் போராட் டத்தை கைவிட்டு சாலை யோ ரத் தில் காத் தி ருந் த னர்.
பின் னர், ஒரு மணி நேரத் திற்கு பின் ஆலத் தூர் வட் டார வளர்ச்சி அலு வ லர் இளங் கோ வன், தாசில் தார் சீனி வா சன் ஆகி யோர் சம் பவ இடத் திற்கு வந்து பொது மக் க ளி டம் பேச் சு வார்த்தை நடத்தி உடனே குடி நீர் விநி யோ கம் செய்ய நட வ டிக்கை எடுப் ப தாக உறு தி ய ளித் த னர். அத னை ய டுத்து பொது மக் கள் அனை வ ரும் கலைந்து சென் ற னர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் சுமார் ஒரு மணி நேரம் நடை பெற்ற சாலை ம றி யல் போராட் டத் தால் பய ணி கள் பெரும் அவ திக் குள் ளா யி னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-