சவூதி அரேபியா மற்றும் வளைகுடா பகுதியில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வி.களத்தூர் வாசிகள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகள் அனிந்து பெரு நாள் தொழுகையை காலை 5:15 மணிக்கு நிறைவேற்றினர். பின் வி.களத்தூர் சகோதரர்கள் ஒன்றாக சந்தித்து பெருநாள் வாழ்த்துக்களைத் பரிமாறினார்.
Home
»
V.களத்தூர் செய்திகள்.
»
VKR
» சவூதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் வி.களத்தூர் சகோதரர்களின் பெரு நாள் சந்திப்பு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.