அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஜூன் 13:
பிற்படுத்தப்பட்ட, மிக பிற் படுத் தப் பட்ட, சீர் ம ர பி னர் வகுப் பி னர் தொழில் கடன் பெற விண் ணப் பிக்க அழைப்பு விடுக் கப் பட் டுள் ளது.
இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரி வித் தி ருப் ப தா வது:
தமிழ் நாடு பிற் ப டுத் தப் பட் டோர் பொரு ளா தார மேம் பாட் டுக் கழ க மான டாப் செட்கோ, பிற் ப டுத் தப் பட்ட வகுப் பி னர், மிக வும் பிற் ப டுத் தப் பட்ட வகுப் பி னர், சீர் ம ரபி னர் இனத் த வர் க ளின் பொரு ளா தார நிலையை மேம் ப டுத் தத் தொழில் செய் திட பல் வேறு திட் டங் க ளின் கீழ் குறைந்த வட் டி யில் கடன் வழங் கு கி றது. கடன் பெற விரும் பு ப வர் கள் பிற் ப டுத் தப் பட் டோர், மிக வும் பிற் ப டுத் தப் பட் டோர் சீர் ம ர பி னர் வகுப் பி ன ரா க வும், குடும்ப ஆண்டு வரு மா னம் கிரா மப் புற மா யின் ரூ.98 ஆயி ர மும், நகர்ப் புற மா யின் ரூ.1.20 லட் சத் திற்கு மிகா ம லும் இருத் தல் வேண் டும். விண் ணப்ப படி வம் பெற மற் றும் கடன் திட் டங் கள் குறித்த விவ ரங் களை சென்னை அண் ணா சா லை யில் உள்ள டாப் செட் கோ வின் தலைமை அலு வ ல கம், கலெக் டர் அலு வ ல கங் க ளில் உள்ள மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நல அலு வ ல கங் கள், அனைத்து மாவட்ட கூட் டு றவு சங் கங் க ளின் மண் டல இணைப் பதி வா ளர் அலு வ ல கங் கள், அனைத்து மாவட்ட மத் திய கூட் டு றவு வங் கி கள், நகர கூட் டு றவு வங் கி கள் மற் றும் தொடக்க வேளாண் மைக் கூட் டு றவு கடன் சங் கங் கள் போன்ற அலு வ ல கங் களை அணு க லாம். இது குறித்த மேலும் தக வல் க ளுக்கு 04328-224475 என் றத் தொலை பேசி எண் ணில் பிற் ப டுத் தப் பட்ட மற் றும் சிறு பான் மை யி னர் நல அலு வ ல கத்தை தொடர்பு கொள் ள லாம் எனத் தெரி வித் துள் ளார்.
கூட் டு றவு சங் கங் க ளின் மண் டல இணைப் பதி வா ளர் அலு வ ல கங் கள், அனைத்து மாவட்ட மத் திய கூட் டு றவு வங் கி கள், நகர கூட் டு றவு வங் கி கள் மற் றும் தொடக்க வேளாண் மைக் கூட் டு றவு கடன் சங் கங் கள் போன்ற அலு வ ல கங் களை அணு க லாம்.
இது குறித்த மேலும் தக வல் க ளுக்கு 04328-224475 என்ற தொலை பேசி எண் ணில் பிற்படுத்தப்பட்ட மற் றும் சிறு பான் மை யி னர் நல அலு வ ல கத்தை தொடர்பு கொள் ள லாம்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-