அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
*🌎♨ரம்ஜான் விடுமுறை நீட்டிப்பு: சவுதி அரேபியாவில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி🔥🤝*
🌎♨ரியாத்: இஸ்லாமியர்களின் ரமலான் மாத நோன்பு காலத்தில் அளிக்கப்படும் விடுமுறையை மேலும் 1 வார நாட்களுக்கு நீட்டித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இவ்வருடம் ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
*🌎♨சவுதியின் இளவரசர் பதவியில் இருந்து அப்துல்யாஸிஸ் நீக்கம்: பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் நியமனம்*🤝


*🌎♨அமெரிக்காவில் சோகம்: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுவன் கரடி தாக்கி உயிரிழப்பு*🔥🛑
*🌎♨பிரஸ்செல்ஸ் நகரின் லா கிராண்ட் பிளேஸ் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு"🛑*
*🌎♨ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படை தளம் மீது தலீபான்கள் துப்பாக்கிச்சூடு🔥⭕**🌎♨மசூத் அசாரை தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்க சீனா எதிர்ப்பு*🔥🤝
*🌎♨பிலிப்பைன்ஸ் பள்ளியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக மாணவர்கள் சிறைபிடிப்பு🔥⭕*
*🌎♨பாலின பாகுபாடின்றி அனைவரும் சமமாக வழிபடுவதற்கான மசூதி ஜெர்மனியில் திறப்பு*🤝
*🌎♨நிலச்சரிவை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி: வங்கதேசத்தில் சோகம்🔥🛑*
*🌎♨சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியை போல் 10 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு*🔥🤝
*🌎♨ஸ்காட்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கபட்ட 5 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!🔥🤝*


•┈┈•🔥❀ 🍃🌺🍃❀ 🔥•┈┈•

✍🌎🇳🇯 🇲♨🇬 🇷 🇴🇺🇵

•┈┈•🔥 ❀ 🍃🌺🍃❀ 🔥•┈┈•

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-