அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நேற்று கட்டார் நெருக்கடிகளை தணிக்க சவுதிக்கு பேச்சுவார்த்தைகளுக்காக குவைத் அமீர் சென்றது அனைவரும் அறிந்த விடயம்.


அவரிடம் கட்டார் செய்து முடிக்கவேண்டிய 10 கட்டளைகளை சவுதி வழங்கியுள்ளது! இந்த விடயங்களை கத்தார் செய்தால் சமரசத்துக்கு தயார் என்பதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.


10 commandments from Saudi to Qatar.


1. Immediately break diplomatic relations with Iran.


2. Expel all Hamas members.


3. Freeze bank accounts of Hamas members and stop dealing with them.


4. Expel all Muslim Brotherhood members from Qatar.


5. Expel anti-GCC elements.


6. End support of 'terrorist organisations.'


7. Stop interfering in Egyptian affairs.


8. Cease broadcasting the Al Jazeera news channel.


9. Apologise to all Gulf governments for 'abuses' by Al Jazeera.


10. Qatar must pledge that will not carry out any actions that contradict the policies of the GCC and adhere to its charter.


இந்த நிபந்தனைகளை கட்டார் நிறைவேற்றுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-