அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மதுரையின் பிரபல துணிக்கடைகளில் விளக்குதூண் நாச்சியார் என்ற துணிக்கடை மிகவும் பிரபலமாகும்.

ரமலான் மாதம் என்பதால் துணி எடுப்பதற்காக நோன்பு நோற்ற நிலையில் வரும் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு நோன்பு திறக்க உதவும் பொருட்டு 15 நிமிடங்கள் வியாபாரத்தை நிறுத்தியும்,நோன்பு திறக்க உணவு ஏற்பாடும் ஊழியர்களுக்கு ஓய்வு இடைவேளையும் விடுகிறது அந்நிறுவனம்.

ஓங்கட்டும் மத நல்லிணக்கம்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-