அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் நடுத்தெருவில் உள்ள (,தம்பார்த்தார்) TSE.அப்துல் மாலிக்
அவர்களின் மகள் ஆயிஷாபீ என்பவர் இன்று (24-06-17) மாலை  வபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அல்லாஹ் இந்த ஆன்மாவின் பாவங்களை மண்ணித்து சிறப்பான மஹ்ஃபிரத்தை வழங்குவானாக....ஆமீன்..
நாளை காலை 9:30 மணிக்கு ஜனாஜா நல்லடக்கம் செய்யப்படும்.

(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்”  என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-